எம் தாயாரே. தங்களின் அழகின் முழுமையால் தாங்கள் ஒரு கடவுளையே மோட்சத்திலிருந்து தங்களின் பரிசுத்தம் மிக்க உதரத்துக்கு ஈர்த்து விட்டீர்கள் !தங்களை நேசிக்காது நான் உயிர் வாழ்வதில் பொருளுண்டோ?
புனித பொனவெந்தூர்.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment