புனிதர்களின் பொன்மொழிகள்






Christians must lean on the Cross of Christ.They must have the Passion of Christ deeply embedded in their minds and hearts, because only from it can they derive peace, grace, and truth.”

~St. Anthony of Padua

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சிலுவையில் சாய்ந்து கொள்ள வேண்டும்.கிறிஸ்துவின் பாடுகள் நம் மனதிலும் இருதயத்திலும் ஆழமாக பதிந்திருக்க வேண்டும், ஏனென்றால் அதிலிருந்து மட்டுமே நாம் அமைதி, அருள் மற்றும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ”

~ புனித பதுவை அந்தோணியார்.

சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!