சிலுவை அடையாளம் வரையாமல் உங்கள் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள், அது உங்களுக்கு ஒரு ஆயுதமாகவும், அசைக்க முடியாத கோட்டையாகவும் இருக்கும். நீங்கள் சிலுவை அடையாளம் என்ற சக்திவாய்ந்த கவசத்தால் மூடப்பட்டிருப்பதைப் பார்த்து, மனிதனோ அல்லது பேயோ உங்களைத் தாக்கத் துணிய மாட்டார்கள். நீங்கள் போர்வீரன் எனவும், பேய்களுக்கு எதிராகவும், நீதியின் மகுடத்திற்காகவும் போராடத் தயாராக உள்ளீர்கள் என்பதை சிலுவை அடையாளம் உண்ர்த்துகின்றது. சிலுவை மரணத்தை வென்றது, பாவத்தை அழித்தது, சாத்தானை வீழ்த்தி,நரகத்தை வென்றது, உலகத்தை மீட்டது என்பதை நீங்கள் அறியாதவரா? சிலுவையின் வல்லமையை நீங்கள் சந்தேகப்படுவீர்களா?" -அர்ச். ஜான் கிறிசோஸ்டம் Never leave your house without making the sign of the cross. It will be to you a staff, a weapon, an impregnable fortress. Neither man nor demon will dare to attack you, seeing you covered with such powerful armor. Let this sign teach you that you are a soldier, ready to combat against the demons, and ready to fight for the crown of justice. Are you ignorant of what th...
Comments
Post a Comment