புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளைத் தவிர வேறு யார் உங்களுக்கு சாமாதனத்தை தர முடியும்? உலகம் எப்போதாவது உங்கள் மனதை திருப்திப்படுத்தியுள்ளதா ?
புனித ஜெரார்ட் மஜெல்லா.
Who except God can give you peace? Has the world ever been able to satisfy the heart?"
~ St. Gerard Majella
~ St. Gerard Majella
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment