புனிதர்களின் பொன்மொழிகள் 02/01/2020
He who created us without our help will not save us without our consent.
---St. Augustine
நம்முடைய உதவியின்றி நம்மைப் படைத்தவர் , நம் அனுமதியில்லாமல் நம்மைக் காப்பாற்ற மாட்டார். ---புனித. அகஸ்டின்.
அனுமதி அளிப்போம் நம் உள்ளத்தில் நம்மிலிருந்து நம்மை வழிநடத்த.
மனம் மாறுவோம் இறைவனின் கரம் பிடித்து நடப்போம்.

Comments
Post a Comment