Holy innocents Martyrs
மாசில்லாத குழந்தைகளை நினைவு கூறும் இந்நாளில் இன்றைய சமுதாயத்தில் கருகளைப்பு செய்து கொல்லப்படும் ஒவ்வொரு குழந்தைகளின் நித்திய இளைபாற்றிக்கும் செபிப்போம்.கருவான குழந்தைகளை சிசிவிலே அழிக்கும் பெற்றோர்களும், மருத்துவர்களும் இறைவனுக்கு எதிராக பாவம் செய்கிறோம் என்று உணர்ந்து மனமாற இறைவனிடம் மன்றாடுவோம்.
Feast of the holy innocents Martyrs



Comments
Post a Comment