இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 9/09/2019

அன்பே கடவுள்

இணைச் சட்டம் 11:1

நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள்.

மனிதனிடம் அன்பு குறைந்ததற்nக்கும் அன்பு இல்லாமல் போனதற்க்கு ஒரே காரணம் ,மனிதன் இறைவனை அன்பு செய்யாததே காரணம் ,என்று இறைவனை முழுமையாக அன்பு செய்து இறைவனின் கட்டளைகளை கடைபிடித்து இறை வாழ்வு வாழ்கின்றானோ அன்றே இறைவன் மனிதனிடத்தில் அன்பாக பிறந்து வளரரும், வழிநடத்தும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!