புனிதர்களின் பொன்மொழிகள்
"மூச்சு விடுவது ஒரு உடல் சாகவில்லை என்பதற்கு நிச்சயமான அடையாளமாக இருக்கிறதோ, அதேபோல் அன்னை மாமரியை அடிக்கடி நினைப்பதும் அன்புடன் மன்றாடுவதும் ஒரு ஆன்மா பாவத்தால் சாகவில்லை என்பதற்கு உறுதியான அடையாளமாக இருக்கிறது"
புனித ஜெர்மானுஸ்
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment