இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 8/09/2019

அன்பே கடவுள்

லேவியர் 19:18
உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!

உண்மையான அன்பு இல்லாததால் விவாகரத்து பிறந்தது,உண்மையான அன்பு இல்லாததால் முதியோர் இல்லங்கள் உறுவானது உண்மையான அன்பு இல்லாததால் கருகளைப்பு சர்வசாதாரணாமாக நடந்துக் கொண்டிருக்கிறது. தவறே என்று உணராமல் இறைவன் இணைத்த இணைப்பை மனிதன் திருமணத்தில் ஏற்று வாழமறுக்கிறான் .இறைவன் படைப்பை எதிர்த்து கருகொலை செய்கிறான்.தன் மீதும் தன் மனைவி, குழந்தைகள் பெற்றோர்கள் மீதே அன்பை வழங்க முடியாதவர்கள் வாழும் இந்த காலத்தில் தன்குடும்பத்தினரிடமும் ,அடுத்தவர்களிடமும் ,பகைவர்களிடமும் தெரியாதவர்களிடமும் அன்பாக பழகுபவர்கள் அரிதாக இருந்தாலும் இறைஅருளை பெற்று உயர்ந்தே நிற்க்கின்றனர்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!