இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 6/09/2019
1 சாமுவேல் 2:25
ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம்செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம்செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்?"
மனிதர்களை ஏமாற்ற பழக்கப்பட்ட நாம் அதே மனநிலையில் இறைவனையும் ,இறைவன் பெயரால் மனிதனையும் ஏமாற்றி அவருக்கு எதிராக பாவங்களை செய்ய துணிந்து விட்டோம்.இறைவன் பெயரை வைத்து பணம் சம்பாதிப்பது ,மந்திரங்களை மாயாஜாலங்களை செய்து ஏமாற்றுவது,தெரியாத தவறான பரிகாரங்களை செய்ய வழிநடத்துவது, நரபலிகளை கொடுப்பது என இறைவன் பெயரால் இறைவனுக்கு எதிராக துரோகங்கள் செய்பவர்களின் பரிந்துரை வழிகள் அடைக்கப்படும்.
Comments
Post a Comment