இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 4/09/2019
1 யோவான் 3:9
கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம்செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம்செய்ய இயலாது.
இறைவனின் சாயல் என்பது மனிதனின் உருவத்தில் மட்டுமல்ல குணநலன்களாலும் இறையருள் நிறைந்திருப்பவர்களே. இறைசாயல் உள்ள மனிதர்கள் அனைவருமே இறைவனின் பிள்ளைகளே. இவற்களால் இறைவனுக்கு எதிராக துரோகம் செய்து பாவங்களை செய்யமுடியாது.நன்மைகள் செய்யவே உள்ளம் துடிக்கும் தீமைகள் செய்ய நினைத்தாலே நெஞ்சம் அடைக்கும் .
Comments
Post a Comment