இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 3/09/2019
சீராக் 5:4
‘நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’ எனக்கூறாதே; ஆண்டவர் பொறுமை உள்ளவர்.
நான் இந்த நிமிடம் வரை பாவங்கள் செய்துக்கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு என்னவாகிவிட்டது நல்லதானே இருக்கிறேன் .பாவமாவது இறைவனாவது ஒன்றுமே இல்லை என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களே!
இறைவன் மனிதனை படைத்து தண்டிக்க அல்ல, இறைவன் நோக்கம் எத்தனை முறை மனிதன் தவறினாலும் மன்னித்து அரவணைக்கவே பொறுமையாக உள்ளார் .பொறுமையாக இருக்கும் இறைவனை ஒன்றுமே செய்வதில்லை என்று நினைப்பவர்களுக்கு துன்பங்கள் மூலம் தன்னிடம் திரும்பிவர உணர்த்துகிறார்.
Comments
Post a Comment