புனிதர்களின் பொன்மொழிகள்
உங்கள் கண்ணீர்துளிகள் தேவதூதர்களால் சேகரிக்கப்பட்டு ஒரு தங்கக் கிண்ணத்தில் வைக்கப்படுகிறது, நீங்கள் கடவுளிடம் செல்லும்போது அவற்றைக் காண்பீர்கள்.'
புனித பியோ
'Your tears were collected by the angels and were placed in a golden chalice, and you will find them when you present yourself before God.'
St. Padre Pio.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment