இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 2/09/2019
லூக்கா 17:3-4
நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.
ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.”
அனைத்து உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் மன்னிப்பு தான் முடிவு. இந்த மன்னிப்பிற்க்கு limitation இல்லை. ஒரு முறை /இரண்டு முறைதான் மன்னிப்பேன், எத்தனை முறை மன்னிப்பது இனி மேல் மன்னிக்கமுடியாது என நம்மை நாமே சிறுமை படுத்திக்கொள்ளாமல் இறைவனை பெருமை படுத்த மன்னியுங்கள்,இறைவன் வரங்களை கணக்கில்லாமல் வழங்குவது போல் அவரின் சாயல்களாகிய நாம் மன்னிப்பை கணக்கில்லாமல் வழங்குவதே உண்மையான இறை சாயல்களின் வாழ்வு.
Comments
Post a Comment