இறைவனின் இறைவார்த்தைகள் 20/09/2019
1 யோவான் 2:15
உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்புசெலுத்தாதீர்கள். அவ்வாறு அன்புசெலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்புஇராது.
நிலம் ,செல்வம் மற்றும் உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வைகள் என இறைவனுக்கு எதிரான அனைத்துமே உலகிலிருந்தே வருபவை மண்ணுலக பிரியங்களே!.நம்மை படைத்த இறைவனிடமிருந்து வருபவை அல்ல.உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் செலுத்தும் அன்பு தற்காலிகமானது,நிலையற்றது, அழிந்துபோகக்கூடியது,இவ்வாறு அன்பு செலுத்துபவர்களால் இறைவனை முழுமையாக அன்பு செய்யமுடியாது . முடிவில்லாத இறைவன் மீது செலுத்தும் அன்பு நிரந்தரமானது,முடிவில்லாதது,அழிவற்றது.
Comments
Post a Comment