இறைவனின் இறைவார்த்தைகள் 19/09/2019
திருவெளிப்பாடு 2:4
நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை.
இறைவனை வழிபட்டு இறை நம்பிக்கையில் உள்ளவர்களின் இறைபக்தியும் ,இறைஅன்பும் ,இறை வாழ்க்கையும் உலக வாழ்க்கை ஆசைகளின் நெருக்கத்தில் குறைவது இயல்பாகிவிட்டது.துன்பங்கள்,ஆசைகள்,உடல்/மன சோர்வு என இறைஅன்பில் தொடர முடியாமல் வரும் தடைகளை உடைத்தெறிவோம் நாளுக்குநாள் இறை பக்தியில் வளர்பிறையாய் வளர்வோம்.
Comments
Post a Comment