இறைவனின் இறைவார்த்தைகள் 18/09/2019
1யோவான் 4:18
அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.
இறைவனை முதன்மையாக வைக்காமல் இறை உணர்வின்றி பிற மனிதர்களிடம் எதிர்ப்பார்ப்போடு செலுத்தும் அன்பு , உள் மன பயத்தினை ஏற்படுத்தும்.இந்த அன்பு முழுமை அடைவதுமில்லை.இறைபக்தி முழுமையாக உள்ளவரிடமே எதிர்பார்ப்பற்ற நிறை அன்பு வெளிபடும்.
Comments
Post a Comment