புனிதர்களின் பொன்மொழிகள்


மனிதர் அன்பின்றி வாழ முடியாது. அன்பில்லாமல் வாழ்பவர் தனக்கே புரியாத மனிதராக இருப்பார். ஒருவருக்கு அன்பு கிடைக்காவிட்டாலும் அன்பை அனுபவிக்காவிட்டாலும் அவரது வாழ்வு அர்த்தமற்றதாக அமையும்.

திருத்தந்தை அர்ச் 2ம் ஜான் பவுல்.

Man cannot live without love.  He who lives without love is a man who does not understand himself.  If one does not get love or experience love, his life becomes meaningless.

St Jhohn Paul II.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!