இறைவனின் இறைவார்த்தைகள் 17/09/2019
2 திமொத்தேயு 1:7
கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.
நான் தவிர்க்கமுடியாத பிரச்சனையில் இருக்கிறேன்,என் பிரச்சனைகளுக்கு முடிவே இல்லை,எனக்கென்று யாருமே இல்லை,என்னால் எதுவுமே செய்ய முடியாது ,என அழுது புலம்பும் கோழைகளாக இறைவன் நம்மை படைக்கவில்லை ,துன்பத்தை இறைவன் துணையோடு வென்றெடுக்கும் வல்லமையும்,இல்லை என்று சொல்லாமல் பிறருக்கு வாரி வழங்கும் அன்பையும்,சுயகட்டுபாடும் கொண்ட இறை சாயலாகவே நம்மை படைத்துள்ளார்.உணராமல் கோழைகளாகவே வளர்வது நம் தவறு.
Comments
Post a Comment