இறைவனின் இறைவார்த்தைகள் 16/09/2019
திருப்பாடல்கள் 97:10
தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்; பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.
நாம் அடுத்தவரை அன்பு செய்யவேண்டும் என்ற அன்பு கட்டளை தந்த இறைவன் ,அவரே நம்மை அன்பு செய்வதறக்கான வழிமுறைகளையும் ஏற்படுத்திதந்துள்ளார்.செய்வது தவறு என தெரிந்தும் சுயநலத்திற்க்காக அடுத்தவருக்கு தீமையை செய்வதை வெறுப்பவர்களை இறைவனே அன்பு செய்கிறார்.தீமை செய்பவர்களை
இறைவன் மனமாற அழைக்கின்றார்.படைத்தவரே நம்மை அன்பு செய்ய சுலபமான வழி தீமையை வெறுப்பதே.
Comments
Post a Comment