இறைவனின் இறைவார்த்தைகள் 14/09/2019
உரோமையர் 13:9
“விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.
ஒரு பெண்ணை தவறான எண்ணத்தோடு பார்ப்பதே அவளுடன் விபச்சாரம் செய்வதற்க்கு சமம்.தவறான எண்ணத்தோடு நேருக்கு நேராக இச்சை எண்ணத்தோடு பெண்களை பார்க்காதே!அடுத்தவருக்குறியதை சூழ்ச்சியால் அடைந்திட நினைக்காதே,கொலை செய்யாதே,உழைத்து பெற்றதை திருடி அடைய நினைக்காதே என அனைத்து இறைவன் கட்டளைகளையும் கடைபிடிக்க வேண்டுமா உன் மீது அன்பு கூர்வது போல அடுத்தவரிமும் அன்பு செலுத்து.
Comments
Post a Comment