புனிதர்களின் பொன்மொழிகள் 12/09/2019
ஒளி மங்கத் தொடங்கும்போது அல்லது முழுவதும் மறையும்போது நாம் பொருள்களை உள்ளது உள்ளபடி பார்க்க முடியாது.
ஒரு சிறிய ஒளியும் இரவின் இருளை அகற்றிவிடும்.
மனிதர் மகிழ்ச்சியாக இருக்கவே படைக்கப்பட்டனர்.
உண்மையான மகிழ்ச்சி வெற்றியாகும். இதனை நீண்ட மற்றும் இன்னலான போராட்டமின்றி அடைய முடியாது.
திருத்தந்தை புனிதர் 2ம் ஜான் பவுல்
Comments
Post a Comment