இறைவனின் இறைவார்த்தைகள் 11/09/2019
உரோமையர் 12:9
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்.
இறைவன் அன்பாய் இருக்கிறார் அந்த அன்பை சுயநல எண்ணத்தோடு ,நமது தேவைகளை(பணம்,💰,பெண்,பதவி,புகழ்,...,) அடைவதற்க்காக இருப்பவரிடம் போலியாக அன்பை வெளிப்படுத்துவது தவறு.கள்ளகபடமில்லாமல்,சிறு குழந்தையை போல் அன்பை வாரி வழங்க வேண்டும் .எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.
Comments
Post a Comment