புனிதர்களின் பொன்மொழிகள்



பணத்தை பாராட்டி அதனைச் சேர்த்து வைப்பதில் பயனில்லை. நிறைந்த பயன் வேண்டுமெனில் இறைவனுக்குச் சேவை செய்யுங்கள்.

  - புனித பெர்க்மான்ஸ் .


செலவமும் சேமிப்பும் மிக அவசியம் . ஆனால் அவை இறைவனுக்கு மேலாக முக்கியத்துவம் தந்து மதிக்கப்படும் போது, செல்வம் நிம்மதி தராத சுமையாக மாறும் அல்லது யாருக்குமே பயன்படாமல் வீணாகிப்போகும்.


பயனில்லாமல் போன unclaimed funds around Rs.82,025 cr.(refer image)


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!