இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 1/09/2019
யாக்கோபு 4:17
நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.
தீமைகளை செய்வது மட்டுமே பாவம் அல்ல இறை பக்த்தியில் வாழ்ந்து இறைவனை பின்பற்றபவர்கள் நன்மைகளை
செய்ய தவறினாலும் பாவமே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இறை ஒழுக்கத்துடன் வளரக்காததும் ,ஏழைகளுக்கு இறங்காததும்,அயாலாரை அன்பு செய்யாததும் ,பகைமை வெறியை மனதிலிருந்து இறக்கி மன்னிக்காததும் பாவங்களே.
Comments
Post a Comment