இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 10/09/2019

நீதிமொழிகள் 3:12
தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.

குணப்படுத்த முடியாத நோய்கள், தீர்வு காண முடியாத பிரச்சனைகள்,
பொறுத்துக்கொள்ள முடியாத துன்பங்கள் உள்ள மனிதர்களே! உங்கள் பிரச்சனைகளின் தீர்வு மருத்துவரிடத்திலோ, வழக்குரைஞரிடமோ நிச்சயம் இல்லை ஏன் எந்த மனிதர்களிடமுமே  தீர்வு கிடைக்காது.உங்கள் மேல் சுமையை வைத்தது  உங்களை அன்பு செய்யும் இறைவனே,உங்களை அவரிடம் அழைக்கவே .உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வும் அவரே. மனிதர்களிடம் முயற்ச்சிப்பதை விட்டு இறைவனிடம் மண்டியிட்டு தலைவணங்குங்கள்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!