புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளின் பார்வையில் எதுவும் சிறியதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்.
புனித குழந்தை தெரேசா.
Remember that nothing is small in the eyes of God. Do all that you do with love.
St Therese of Lisieux.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment