இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 31/08/2019
சீராக் 7:36
எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்; அவ்வாறெனில் ஒருபோதும் நீ பாவம்செய்யமாட்டாய்.
குடி போதையின் முடிவு உடல்நலகேடு குடும்ப நிம்மதி முறிவு,கள்ள உறவின் முடிவு மானகேடு குடும்ப உறவே முறிவு, சுயநலத்துடன் பேராசை செல்வம் சேர்ப்பதின் முடிவு நோய்களுக்கே செலவு ,அனுபவிக்க முடியாமலே இறப்பு.எல்லா பாவத்தின் முடிவும் மோசமென்று எனக்கு தெரியும் இருந்தாலும் நான் செய்வேன் என்பது இறைவனின் சாயல் மனிதனின் எண்ணம் அன்று.
ஒவ்வொரு மனமாற்றம் பெறாத பாவத்திற்க்கும் முடிவு வேதனை, அவமானம்,நோய்கள், சாபங்கள்.
ஒவ்வொரு மனமாற்றம் பெற்ற பாவத்திற்க்கும் முடிவு இறைனின் மன்னிப்பு,இறைவனின் குழந்தைகள்,இறைஆசிரே.வரங்கள்.
மனமாறுங்கள் பாவ சேற்றிலிருந்து இறைவன் துணையோடு எழுந்திருக்க நினைத்தாலே போதும்.இறைவன் உங்களை விடுவிப்பார்.
Comments
Post a Comment