இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 29/08/2019
1யோவான் 1(8-10)
பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.
பாவமே நான் செய்வதே இல்லை,
செய்ததும் இல்லை ,குற்றங்களை செய்ததே இல்லை,தவறுகளை நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நான் நல்லவன் என்று தன்னை தானே மற்றவர்கள் முன் பெருமைப்படுத்துபவர்கள் இறைவனின் முன் பொய்யர்கள்.மனிதனால் பாவம் இல்லா வாழ்க்கை வாழவேமுடியாது .அதை ஒப்புக்கொண்டு தலைகுணிவதே இறைசெயல்.
Comments
Post a Comment