இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 27/08/2019
யோவான்15(5-7)
நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.✠என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.✠
இறைவனோடு இணைந்த வாழ்க்கை அனைத்து உறவுகளையும் இணைக்கும் இறைவனோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே இறைவனின் இரக்கத்தை சுவைத்து இறை ஆசீரை
பெறமுடியும்.இறைவனை விட்டு எதுவுமே செய்ய முடியாது என்பதை உணரமுடியும்.
Comments
Post a Comment