இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 26/08/2019

எபேசியர் 2(3-4)
 நம்முடைய ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம்.
ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார்.

இறைவனின் பிள்ளைகளாகிய நாம் அவரது விரும்பியவாறு வாழாமல்
நமது உடல்/மன ஆசைகளுக்காக வாழ்வது இயலபாகிவிட்டது,கண்முன் வாழும் பெற்றோர்களின் விருப்பப்படியே வாழாமல் நமது ஆசைகளுக்காக வாழ்வது நடைமுறையாகிவிட்டபோது,
கண்ணுக்கு தெரியாத இறைவன் விருப்பப்படி வாழ்வது என்பதே சாத்தியமில்லாமல் போய்விட்டது.
நடைமுறைகளையும் விருப்பங்களையும் துறந்து  இறைழன் விரும்பியவாறு வாழ்வதே தலைமுறையின் சிறப்பு.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!