இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 25/08/2019

1யோவான்2(9-11)
ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர்.தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்; இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை.தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்; இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடையக் கண்களைக் குருடாக்கிவிட்டது.

ஊருக்கு உபதேசம் சொல்லும் மரியாதையும்,செல்வத்தால் உயர்ந்த வாழ்கையும்,பதவியிலும் வாழந்துகொண்டு இன்பத்துடன் பிரகாசமுடன் வாழ்கிறேன் என்பவர்கள் தன் சாகோதர சகோதரிகளை அரவணைக்காதவர்கள் உண்மையில் இருளிலே வாழகின்றனர்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!