இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 24/08/2019
1யோவான்2(4-5)
அவரை எனக்குத் தெரியும்” எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது.
ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.
இறைவனை எனக்க நன்றாக தெரியும் என பெயரலவில் சொல்லிக்கொண்டு இறைவனை முதன்மையாக கொண்டு வழிபடாமல் இறை செயல்களால் நிரம்பபெற்று தன்னை அன்பு செயவதுபோல் பிறரை அன்பு செய்யாமல் வாழ்பவர் உண்மையில் இறைவனை தெரியாதவர்களே!
Comments
Post a Comment