இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 23/08/2019
1கொரிந்தியர் 16(13-14)
விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள்.
அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்.
தீய கவர்ச்சிகளினின்று விழிப்பாயிருங்கள்,இறை நம்பிக்கையில் என்றும் நிலைத்திருங்கள் ,துன்பங்களில் துணிவுடன் நடந்துக்கொள்ளுங்கள்
மன வலிமையுடன் செயல்படுங்கள்,இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் இறைவனே என்ற எண்ணத்தோடு அனைத்தையும் அன்பு செய்யுங்கள்.
Comments
Post a Comment