இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 22/08/2019

எபிரேயர்11-6
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்.

கண்முன் வாழும் மனிதர்களிடம் நம்பிக்கையோடு உதவிகள் பெறுபவர் பலர் கிடைக்காதவர்கள் சிலர்.கண்ணால் பார்க்கமுடியாத இறைவனிடம் நம்பிக்கையோடு கேட்டு பெறுபவர் சிலர் நம்பிக்கையின்றி உணராதோர் பலர்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!