புனிதர்களின் வார்த்தைகள் 21/08/2019
மாதா எவ்வளவு கருத்துள்ளவர்களென்றால் கடவுளின் இருதயத்தை கைக் கொள்ளத் தேவையான எல்லா இரகசியங்களையும் அவர்கள் அளித்துள்ளார்கள்.
மாதா எவ்வளவு அன்புடையவர்களென்றால் ,யாரையும் அவர்கள் எவ்வளவு சிறியவராயினும் எவ்வளவு தீயோராயினும் அவர்களை தள்ளி விடுவதில்லை.
புனித லூயிஸ் மோன்போர்ட்.
Comments
Post a Comment