இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 21/08/2019

1திமொத்தேயு 6-9

செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை.பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்.

இறைவன் மீது ஆசை இல்லாமல், குறைவாக இருப்பதால் இறை நம்பிக்கை குறைந்து நிலையற்ற அழியக்கூடிய செல்வத்தின் மீது பேராசையாய்/ஆசையாய் வாழ்ந்து செல்வத்தை அடையவே வாழ்வினை செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
தவறான வழிகளில் செல்வத்தை சேர்ப்பவர்கள் அதை கணக்கிட்டு அனுபவிக்க முடியாமல் போவதோடு பாவ கணக்கையும் உயர்த்திக்கொள்கிறோம்.முறையான வழிகளில் சேமிப்போர்களும் இறைவனை முன்னிலைப்படுத்தாமல் கடமைக்காக வணங்கி செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் தவறே/குற்றமே/பாவமே.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!