இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 20/08/2019
1கொரிந்தியர் 13-4
என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.✠
அன்பாக இருக்கும் நம் இறைவனிடம் அன்பை பெற்றுக்கொண்டு அன்பை அனைவருக்குமே(தெரிந்தவர்,தெரியாதவர்,பகைவர்கள்) வழங்குவது இறைசெயல்.நம் வாழ்வில் செய்யும் ஒவ்வொரு நற்செயல்களும்,பாவத்திறக்கு மன்னிப்பாக செய்யும் பிராயசித்தங்களும் முழுமையான அன்பு இல்லையெனில் புன்னியமும் பரிகாமும் வீணே.
Comments
Post a Comment