இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 19/08/2019
1கொரிந்தியர் 14-20
அன்பர்களே, சிந்திப்பதில் நீங்கள் சிறுபிள்ளைகள்போல் இராதீர்கள். தீங்கு செய்வதில் குழந்தைகள் போலவும் சிந்திப்பதில் முதிர்ச்சி அடைந்தவர்கள் போலவும் இருங்கள்.
மாசற்ற சிறு குழந்தைகள் ,மழலைச்செல்வங்களின் செயல்களிலும் , நடவடிக்கைகளிலும் கள்ளகபடமமில்லாத தூய்மையான இறைத்தன்மை மனித உருவில் இருக்கும் .குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற நிலை மனிதன் வளர வளர குறையாமல் அதே இறைத்தன்மை கொண்ட குழந்தை குணம்கொண்டு வாழ்வது சிறப்பு.
சிந்தித்து செயல்படுவதில் சிறுவர்களைபோல் இல்லாமல் வாழக்கைஅனுபவம்பெற்ற முதிர்ந்தவர்களை போல செயல்படுவது சிறப்பு.
Comments
Post a Comment