இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 17/08/2019
நீதிமொழி 16:32*
வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்.
எத்தனை முறை தான் நானும் பொறுமையாக போவது இனிமேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ,என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என முதலில் பொறுமையை கடைப்பிடித்தாலும் இறுதியில் மீறிவிடுகிறோம் அதன் விளைவுகளை சந்திக்கின்றோம்.பொறுமையை எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் அனைத்து பிரச்சனைகளையும் பொறுமையோடு அணுகுபவர் பலன் பெறுவர்.
Comments
Post a Comment