இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 16/08/2019
மத்தேயு 7-(13,14)
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.
வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.
பணம்,பதவி,போதை,பெண் இவைகள் மீது கொள்ளும் பேராசைகள்.அரசியல்,நடிகர்/பிரபலங்கள்,social media போன்றவற்றிற்க்கு அடிமைகள். இறைவனுக்கு எதிரான அனைத்துமே அழிவுக்கும் செல்லும் அகன்ற வாயில் ,மனிதனை கவரும்படி உருவாக்கப்பட்ட மாய வழி சுலபமாக கவரப்பட்டு பயணம் செய்யத்தூண்டும் பயணிப்போர்கள் ஏராளாம். இறைவனை முதன்மையாக வணங்கி அவர் கட்டளைகளுக்கு கீழபடிந்து இறை வாழ்வு வாழும் வழி கடினமானது
கண்டறிந்து பயணிப்போர் சிலரே.
Comments
Post a Comment