இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 15/08/2019
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்
இணைச்சட்டம் 28-13
இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்.
இறைவனுக்கு கீழ்படிந்து இறைவனின் கட்டளைகளை கடைப்பிடிப்பதில் உறுதியாய் வாழ்வது நம் தலையாய கடமை.அவ்வாறு வாழ்கையில் நமது முற்ச்சியிலும், பயிற்சியிலும் ,விளைச்சலிலும் வெற்றியை தந்து முன்னிலை படுத்துவார்.தாழ்ந்து போகாமல் உயர்த்துவார்.
Comments
Post a Comment