இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 14/08/2019
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்
இணைச்சட்டம் 28-12
தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்கமாட்டாய்.
இறைவனுக்கு கீழ்படிந்து இறைவாழ்வு வாழும்போது நாம் செய்யும் அனைத்து நற்செயல்களிலும் இறைவனே ஆசீர்வதித்து பாதைகளை செம்மைப்படுத்தி தடைகளை தகர்த்து வழிநடத்துகிறார்
கடன் வாங்கும் நிலையிலிருந்து கடன் கொடுக்கும் நிலைக்கு நம் வாழ்க்கையை மாற்றுகிறார்.
Comments
Post a Comment