இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 13/08/2019
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்
இணைச்சட்டம் 28-8
உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஒருவழியாய் உனக்கு எதிராக வருவர்; ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப்போவர்.
இறைவனுக்கு கீழ்படிந்து இறைவாழ்வு வாழும்போது
தொழில் மூலமும் ,உறவினர்கள் மூலமும் காழப்புணர்ச்சிக் காரணமாக உருவாகும் இறைபற்றிலாதவரின் திட்டங்கள் பகைவர்களின் சூழ்ச்சிகள்,நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் நம் கண்ணெதிரே தோற்றுப் போகும்படி செய்வார்
Comments
Post a Comment