இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 12/08/2019
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்
இணைச்சட்டம் 28-8
உன் களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய்.
கீழ்படிந்து நடக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோரிகளிடமிருந்து கிடைக்கும் அரவணைப்பும் ஆஸ்தியும், கீழ்படிந்து நடக்கும் மாணவர்களுக்கு ஆசிரியரிடம் கிடைக்கும் முன்னுரிமையும்,அங்கீகாரமும், கீழ்படிந்து நடக்கும் உண்மை ஊழியருக்கு மேலாளரிடம்மிருந்து கிடைக்கும் பதவி,உதிய (promotions,salary increment) உயர்வும், மனிதனுக்கு கீழ்படியும்போதே சலுகைகளும்,பலன்களும் கிடைக்குமென்றால்
இறைவனுக்கு கீழ்படிந்து வாழும்போது இறைஆசீர் கிடைக்காதோ?
Comments
Post a Comment