இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 11/08/2019
1 சாமுவேல் 15:22
ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா? கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது.
குழந்தைகள் நமக்கு கீழ்படிய வேண்டும் என விருப்பப்படும் பெற்றோர்களே, மனைவி கணவனுக்கும்,கணவன் மனைவிக்கும் கீழ்ப்படிய வேண்டும் என எதிர்பார்க்கும் தம்பதியர்களே!தனக்கு கீழ் வேலை செய்யும் கூலி தொழிலாளிகள்/team members/labour's கீழ்ப்படிய வேண்டும் என விரும்பும் team leaders/managers/supervisor/முதலாளிகளே முதலில் நீங்கள் உங்கள் கடவுளுக்கு கீழ்படிந்துள்ளீர்களா?
Comments
Post a Comment