புனிதர்களின் வார்த்தைகள் 07/08/2019

பூசை பலியில் மனிதன் பெற்றுக்கொள்ளும் நன்மைகளைப் பட்டியலிட எந்த மனித நாவாலும் இயலாது.அதில் பாவி கடவுளுடன் மீண்டும் ஒன்றிக்கிறான்;நீதிமானோ அதிக நீதியள்ளவனாகிறான்;பாவங்கள் போக்கப்படுகின்றன,துர்க்குணங்கள் வேரறுக்கும் படுகின்றன;புண்ணியங்களும் , பேறுபலனும் அதிகரிக்கின்றன;பசாசின் திட்டங்கள் தவிடு பொடி யாக்கப்படுகின்றன.
  -புனித லாரன்ஸ் யுஸ்தீனியன்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!