இறைவனின் இறைவார்த்தைகள் 4/07/2019
எசாயா 30-21
நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் “இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.
நண்பர்களே !இறை நம்பிக்கயோடு வாழ்பவர்களுக்கு ஆண்டவர் வழங்கும் ஆசிர் இதுவே.
நீங்கள் நன்மை வழியில் தொடரந்து பயணிக்கும் போது வழிமாறி தீய வழி பாதையை தேர்ந்தேடுக்க நேர்ந்தாலும் நீங்கள் வாழ்ந்த இறை வாழ்கை உங்கள் பாதையை மாற்ற விடாது.இரண்டு முக்கிய நிபந்தனைகளில் எதை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என தடுமாறும் போது நீங்கள் வாழ்ந்த இறை வாழ்க்கை மிக சரியான நிபந்தனையை தேர்வு செய்யும்.
இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment