இறைவனின் இறைவார்த்தைகள் 30/07/2019
நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(11-12)
சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்;இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர்.✠
இறை அச்சத்தோடு வாழும் மனிதர்களை, அச்சமடையவும்,உயிர் போகும் தாக்குதலையும் ,உயிர் குடிக்கும் விஷத்தையும் எந்த படைப்பாலும் வெளிபடுத்தி வெற்றி பெறமுடியாது . இறைவனுக்கு அச்சப்பட்டு வாழும் மனிதர்களை அச்சமே அச்சபடுத்த முடியாமல் கட்டப்பட்டு நிற்கும்.
Comments
Post a Comment