இறைவனின் இறைவார்த்தைகள் 29/07/2019
நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(11-12)
நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி,தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.✠உம் கால் கல்லின்மேல் மோதாதபடி,அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.✠
இதெல்லாம் நடக்குமா இறைவன் நம்மை இப்படியெல்லாம் பாதுகாப்பாரா என்று இறைவன் படைத்த மூளையை வைத்து இறைவனையே சந்தேகப்படுகிறோம்,சந்தேகத்தின் விடையே நாம் வாழும் இந்த வாழ்க்கை தான்
இது நாள் வரை அப்படி தான் நம்மை காத்தது வருகிறார்
நாம் அறியாமல் சென்றால் அழைத்து புரியவைக்கிறார் உணர்ந்த பின் எட்டி மிதித்தாலும் கட்டி அணைக்கிறார் .
Comments
Post a Comment